அது மூன்று வினாடி வீடியோ
முதல் வினாடியில் எட்டி பார்க்கிறான்
இரண்டாம் வினாடியில் இணைகிறாள்
மூன்றாம் வினாடியில் பதறுகிறான்
ஆச்சரியம் என்னவெனில்
முட்டாளுக்கு
மூன்றாம் வினாடி போதுமானதாயிருக்கிறது
ஆனால்
வீணாய் போன வெகுஜனத்திற்கு
போதுமானதாயில்லை
மின்சார பிரச்சனையில்
மீள முடியாமல்
முணுமுணுக்கும் அவனிடம்
பேசினால் அத்துனையும் கேட்பான்
பேந்த பேந்த முழிப்பவனிடம்
முக்காளி கூட கொடுப்பதாயில்லை
பாவைகளிடமும்
பேசுவதாயில்லை
பற்றாளனின் பேச்சை
கேட்பதாகவும் இல்லை
ஆக
ஆனந்தமாக அணத்துவோம்!!!
Comments
Post a Comment